சிங்கப்பூர் இராபிள்ஸ் கல்வி நிலையம்
இராபிள்ஸ் கல்வி நிலையம் என்பது சிங்கப்பூரில் இயங்கிவரும் கட்டுபாடற்ற ஒரு கல்வி நிலையம் ஆகும். 1823-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்தக் கல்வி நிலையம் சிங்கப்பூர் நாட்டின் மிகப் பழைமையான பள்ளியாக அறியப்படுகிறது.
Read article





